நாட்டு மக்களுக்கு விசேட வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியரை நாடி மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார். இலங்கையில் டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்து வருவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பொதுவாக மே, ஜூன் மாதங்களில் … Continue reading நாட்டு மக்களுக்கு விசேட வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை!